
- This event has passed.
விசுவாவசு வருடப் பிறப்பு
April 13 @ 4:59 pm - 9:00 pm


விசுவாவசு தமிழ் புது வருடம்
8:00 ………. காலை பூஜை
12:00 ………. மதிய பூஜை
3:30 (பி.ப.) … அம்பாள் ஸ்நபன அபிஷேகம்
4:59 (பி.ப.) … வருட பூஜை
7:00 ………. இரவு பூஜை
இரவுப் பூஜை தொடர்ந்து:
வசந்தமண்டப பூஜை
பஞ்சாங்கம் வாசித்தல்
அம்பாள், பிள்ளையார், முருகன் வள்ளி
தெய்வானை சகிதம் உள்வீதி உலா
இடம்பெறும்
.
