“இந்து மிஷன் மிசிசாகா” என்பது கனடாவில் வாழும் இந்து சமயத்தினை பின்பற்றும் மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாகவும் சைவ–தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை பேணும் பிரதான தளமாகவும் செயலாற்றுகின்றது. மிசிசாகா இந்து மிஷனின் கீழ் அமையப்பெற்ற ஜெயதுர்க்கா தேவஸ்தானம் துர்க்கைஅம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு ஆலயமாகும். இது ஒன்ராறியோவில் வாழும் இந்துமக்களின் ஆன்மிகநெறிக்கு வழிகாட்டியாய் இருப்பதுடன் சமூக ஒருங்கிணைப்புக்குரியஅரங்கமாகவும் சைவ–தமிழ் சமூக கலாசார நிகழ்வுகளுக்கான மையத்தளமாகவும்செயற்படுகின்றது. இங்கே நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்… நித்திய பூசைகள்
வாராந்த விசேட பூசை (சுக்கிரவார உற்சவம்)…
