வேலை ஓப்பந்தம் கேள்வி கோரல் எமது ஜெய துர்க்கா ஆலயத்தின் தெற்குப் பகுதி (மலசலகூடங்கள்ரூபவ் களஞ்சியசாலைரூபவ் குளிர்விக்கும் அறை) என்பவற்றை மீள் புணரமைப்பு செய்வதற்கான கேள்விப் பத்திரங்கள் மிசிசாகா இந்து மகா சபையால் கோரப்படுகின்றன. இதுபற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் வரைபடம் என்பவற்றை ஆலய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். கேள்விப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: ஒக்டோபர் 31, 2025 – ஆலய நிர்வாகம்
Tender Notice
The Hindu Mission of Mississauga is calling Quotations for the re-structuring our Temple south side washrooms, cooler room and the storage room. Please get more details such as drawings from our temple office. (Tel: 905 612 1856) Deadline is October 31, 2025